மாயை – written during 2012

1. நான், நான் என்று என்னை ஏமாற்றி கடைசியில் நான் அவன் இல்லை என்று சொல்லாமல் சொல்வது.
2 . என்னை எனக்கு எடுத்து காட்டிவிட்டு மற்றவர்களுக்கு ஏன் என்னை எடுத்து காட்டாமல் இருக்கின்றாய் இறைவனே!!!