Home
About Guruji
Self Realization
Guruji’s Posts
Publications
Magazine
Spiritual Q&A
Contact Us
Account
Cart
உண்மை
October 3, 2012
எனக்குள் முழ்கும் போது
அது
தெரிகின்றது,
உன்னை பார்க்கும் போதும்
அது
மட்டுமே தெரிகின்றது.
எங்கு பார்த்தாலும் அதை தவிர வேறு எதுவும் தெரிவதில்லை,
உண்மையும் அதுவே!
அப்படியிருக்க நி, நான் என்ற பேதம் எதற்கு?
←
You
தேடலும்.. தேடப்படுவதும்..
→