தேடலும்.. தேடப்படுவதும்..

ஆன்மீக தேடலில் தேடுவதற்கு அவனை தவிர வேறு எதுவும் இல்லை; தேடப்படும் அவனோ தேடுபவனாக  அலைந்து கொண்டு இருகின்றான்! இது என்ன மாயை? ஏ மாயையே நீ எப்போது உன் விளையாட்டை முடித்து கொள்ள...

உண்மை

எனக்குள் முழ்கும் போது அது  தெரிகின்றது, உன்னை பார்க்கும் போதும் அது மட்டுமே தெரிகின்றது. எங்கு பார்த்தாலும் அதை தவிர வேறு எதுவும் தெரிவதில்லை, உண்மையும் அதுவே! அப்படியிருக்க நி, நான் என்ற பேதம்...