காமாட்சி

காமாட்சி

எத்தனை நூற்றாண்டுகள், எத்தனை யுகங்கள், எத்தனை மனித தொடர்,  எத்தனை ஆத்மா ஞானிகள் உன்னை வணங்கியிருப்பர். அதே தொடரில் நானும் ஒரு சங்கிலி பிணைப்பாக வந்து தரிசிக்கின்றேன். நான் எத்தனை பிறவி எடுத்து எத்தனை முறை உன்னை வணங்கி இருப்பேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் உனக்கு...
காமாட்சி

காமாட்சி

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு நிறைவு வருவதில்லை, அது ஏன் ? நீ எனக்கு திகட்ட திகட்ட தேனை ஊற்றி கொடுத்தாலும் நான் மயக்கம் தெளிந்த பின் உன்னிடம் தான் கையேந்தி நிற்கின்றேன். ஞான மார்க்கம் என்ற ஆன்ம தேடலில் போர் வீரனாக திகழ்ந்த என்னை, நீ மட்டும் எப்படி நொடி...
காமாட்சி

இல்லாள்

இல்லத்திற்கு அரசியாக மட்டுமல்ல எனது ஆன்ம தேடுதலுக்கு பக்க பலமாக நின்று என்னை ஞானம் என்னும் இறையை அடைய உதவி புரிந்தவள். என் ஞானத்தை உனக்கு தாரை வார்க்க ஒரு கணமும் யோசிக்க...
காமாட்சி

அன்னை

என்னை ஈரைந்து மாதம் சுமந்து, பெற்றவள் மட்டுமல்ல. எனக்கு நற்பண்புகள், நற்குணங்கள் அனைத்தையும், விதையிலேயே விதைத்தவள். நான் நர + அகம் என்னும் ஊரில் உழன்ற போது கண்ணின் மணி போல என்னை காத்து; என்னை கரை சேர்த்தவள். நான் ஆன்மிகம் என்னும் இறை தேடலில் ஈடுபட்ட போது என்னக்கு...
காமாட்சி

02/04/2012 ஞானம் MON 3:30 pm

கடும் தவம் என்ற கடிவாளத்தால் மனமெனும் மாய குதிரையை அடக்கி, அறிந்து, புரிந்து, மனதின் கர்த்தாவை அணுகி மீண்டும், தவம் என்ற செங்கோலை கொண்டு மனதின் மூலத்தை புரிந்து அறிந்து, அதனை தனதாக்கி கொண்டு அதுவே நான் என்னும் அழியா ஊற்று என்பதை உணர்ந்து அழிவற்ற மோட்சத்தில்...