by guruji | Sep 17, 2015 | Guruji's Posts
உன்னை உணர்வதற்க்கு உன் உடலை கடந்து உன் மனதை கடந்து உன் உணர்வில் லயம் பெற வேண்டும்!!!
by guruji | Sep 15, 2015 | Guruji's Posts
சதா சர்வ காலமும் தியான நிலையிலேயே வாழ பழகு, இதுவே உன் பிறப்பறுக்கும் உக்தி ஆகும்.
by guruji | Sep 14, 2015 | Guruji's Posts
நம் உடலின் அசுத்ததை தினசரி குளித்து நீக்குவதை போல், நமது மனதின் மலங்களை தினசரி தியானம் எனும் தவாக்ணியில் பஸ்பமாக்க வேண்டும். தியானம் ஒன்றே நமது மோட்சத்திற்க்கு திறவுகோல்...
by guruji | Sep 9, 2015 | Guruji's Posts
1. தந்தைக்கு உபதேசித்த முருக கடவுளை போல, நானும் என் தந்தைக்கு பிறவா வரம் வாங்கி தந்திருக்கின்றேன்! எல்லாம் வல்ல என் குரு லிங்கத்தின் அருளாலே!! இதில் எனது பங்கு என்று எதுவும் இல்லை எல்லாம் என் ஐயன் இட்ட அருள் பிச்சை!! 2. என் ஐயன் இட்ட தீ மூலாதாரத்தில் எழும்பி...
by guruji | Sep 4, 2015 | Guruji's Posts
உனக்கு (இருதயத்திற்க்கு) எப்போதும் உண்மையாக இரு! உனது மனதின் சகல குணாதிசயங்களையும் ஆராய்ந்து அறிவாயாக! நீ உனது மனதின் அனைத்து குப்பைகளையும் அகற்றினால் தான் உன் உண்மை நிலை வெளிப்படும். உன் சுய சொரூபத்தை மாயை என்னும் அறியாமை மறைத்திருப்பதால் உன்னை நீ சாதாரண மனிதனாக...