ஆத்மன்

ஆத்மனை அறிய வழியில்லாமல்.. அணைத்து ஆலயங்களிலும், மகான்களிலும், ஜீவன் முக்தி ஸ்தலன்களிலும் நான் தவமிருந்தேன்.. அண்ணலிட்ட அருட் பிட்சையினால் ஆத்மனை தரிசித்து,  அவனே நான் என தெல்லற உணர்ந்து கொண்டேன்,...

SUN – 20/05/2012

உலகத்தில் தோன்றிய மகான்கள் யாரும் மறைந்து போய்விடவில்லை, அவர்கள் அனைவரும் வேறு அலைவரிசையில் இயங்கி கொண்டிருக்கின்றார்கள். நாம் அந்த அலைவரிசையில் நம்மை ஐக்கியப்படுத்தும் போது அவர்களிடம் எளிதாக தொடர்பு...

SAT – 19/05/12

ஆலயத்தை நிர்மாணித்த பின் ஆண்டவனின் வருகைக்காக காத்திருப்பது போல, உள்ளம், சொல், செயல், அனைத்தையும், பரிசுத்தமாக்கிவிட்டு நான் என்ற உணர்வின் உதயதிற்காக காத்திருக்க...

FRI – 18/05/12

மாயப் பேயான நான் என்ற தான் முனைப்பை களைந்த பின்பே நான் என்ற அழியா உணர்வு ஊற்றெடுக்கும்.

Jnani

நான் என்ற உணர்வை தன்னில் உணர்ந்து லயித்த பின் அதே உணர்வை எல்லா உயிரிலும் உணர்பவனே முழுமையான சுத்த...

The Wise

இல்லற வாழ்வில் இருக்கும் போதே ஞானத்தை தேடி அடைந்தவன் ஞானியரில் ஞானியாக போற்றபடுவான்.