Sense of Self

நான் என்ற உணர்வை அகத்தில் உணர்ந்த பின், அந்த நான் என்ற உணர்விலேயே எப்போதும் நிற்க பழக வேண்டும்

வாழ்க்கை

மாலையிட்ட மங்கை கதறி துடிக்க,  சுகம் கண்ட நண்பர்கள் கும்மாளமிட  சுற்றியிருக்கும் சுற்றத்தினர் வெறித்து நோக்க,  நீ மட்டும் உன் முன்னோர்களை சந்திக்க வெகு வேகமாக சென்று விட்டாயே !!!   மகனே வாழ்க்கை என்பது இது அல்ல நீ வாழ்ந்தது வாழ்க்கையும் அல்ல !! சற்று கண்ணை அகல...

மகான் ஸ்ரீ குருலிங்க சுவாமிகள்

ஆன்ம பாதையில் மழலையாக வந்த என்னை இளைஞனாக மாற்றி என்னை முழுமை என்னும் பாதைக்கு அழைத்து செல்லும் தந்தையே, நான் தெரியாமல் பல தவறுகள் செய்தாலும், அகம்பாவம் என்னும் மமதையில் அலைந்து திரிந்தாலும், உடனுக்குடன் என் மமதையை அடக்கி நான் என்ற செருக்கையும் களைந்து உன் காலடியில்...

காமாட்சி

எத்தனை நூற்றாண்டுகள், எத்தனை யுகங்கள், எத்தனை மனித தொடர்,  எத்தனை ஆத்மா ஞானிகள் உன்னை வணங்கியிருப்பர். அதே தொடரில் நானும் ஒரு சங்கிலி பிணைப்பாக வந்து தரிசிக்கின்றேன். நான் எத்தனை பிறவி எடுத்து எத்தனை முறை உன்னை வணங்கி இருப்பேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் உனக்கு...

காமாட்சி

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு நிறைவு வருவதில்லை, அது ஏன் ? நீ எனக்கு திகட்ட திகட்ட தேனை ஊற்றி கொடுத்தாலும் நான் மயக்கம் தெளிந்த பின் உன்னிடம் தான் கையேந்தி நிற்கின்றேன். ஞான மார்க்கம் என்ற ஆன்ம தேடலில் போர் வீரனாக திகழ்ந்த என்னை, நீ மட்டும் எப்படி நொடி...