குருவின் அருள் மொழிகள்

குருவின் அருள் மொழிகள்

நம் உடலின் அசுத்ததை தினசரி குளித்து நீக்குவதை போல், நமது மனதின் மலங்களை தினசரி தியானம் எனும் தவாக்ணியில் பஸ்பமாக்க வேண்டும்.   தியானம் ஒன்றே நமது மோட்சத்திற்க்கு  திறவுகோல்...
குருவின் அருள் மொழிகள்

29/8/2015 – தந்தையின் 11ஆம் ஆண்டு நினைவு நாள்

1. தந்தைக்கு உபதேசித்த முருக கடவுளை போல, நானும் என் தந்தைக்கு பிறவா வரம் வாங்கி தந்திருக்கின்றேன்! எல்லாம் வல்ல என் குரு லிங்கத்தின் அருளாலே!! இதில் எனது பங்கு என்று எதுவும் இல்லை எல்லாம் என் ஐயன் இட்ட அருள் பிச்சை!! 2. என் ஐயன் இட்ட தீ மூலாதாரத்தில் எழும்பி...
குருவின் அருள் மொழிகள்

குருவின் பொன் மொழிகள்

உனக்கு (இருதயத்திற்க்கு) எப்போதும் உண்மையாக இரு! உனது மனதின் சகல குணாதிசயங்களையும் ஆராய்ந்து அறிவாயாக! நீ உனது மனதின் அனைத்து குப்பைகளையும் அகற்றினால் தான் உன் உண்மை நிலை வெளிப்படும். உன் சுய சொரூபத்தை மாயை என்னும் அறியாமை மறைத்திருப்பதால் உன்னை நீ சாதாரண மனிதனாக...
குருவின் அருள் மொழிகள்

ஆஞ்சநேயர் துதி

1.   நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் நிலைக்க கூடிய மாருதியே எனக்காக பல முறை இறங்கி வந்திருக்கின்றாய்? எனக்கு அத்தனை தகுதி இருக்கின்றதா, இது பலமுறை என்னுள் எழும் கேள்வி!   2. உன்னை வணங்கும் போது என் நெஞ்சு புடைக்கின்றது .. எத்தனை கழ்டங்கள் இருந்தாலும் அது...
குருவின் அருள் மொழிகள்

காமாட்சி – 0708/2015

என் தலைவி  காமாட்சியே நான் உன்னிடம் வருவதே என்னை முழுமையாக இழப்பதற்க்கு தான் !!! தாயே நான் வெற்று காகிதம் ஆகிவிட்டேன் நீ வந்து என்னை ஆட்சி செய்! நான் கரைந்ததே நீ வருவதற்கு தான் !!! வேறு எதற்கு தாயே!!!...
குருவின் அருள் மொழிகள்

Guruji’s Message – 07/08/2015

DIE YOGI, DIE DIE THE DEATH THAT ALL YOGIS DIED, IF YOU DIE ONLY, YOU WILL FIND THE DEATHLESS ONE..   PHYSICAL DEATH IS NOTHING COMPARED TO SPIRITUAL DEATH YOU WILL BE LIGHTING YOUR OWN FUNERAL PYRE.. MY DEAR YOGI DIE LIKE...